Endhan Paadal Kaettu Idi Indru

Endhan Paadal Kaettu
Idi Indru Kaithattum
Thadai Ondrum Illai
Mazhai Vandhu Ketkattum

Nijha Mazhayai Isai Mazhaiyaal
Nanaithiduvom Naangal
Kulireduthaal Vaanathukkey
Kudai Kudungal Neengal

Paatukkal Vaan Varai Kettkumey
Enn Aatathil Minalum Thorkumey
Mazhai Sindhum Neerum Theyney !!

கிழக்கு உலகத்தை அந்நாளில், இந்த மேற்கு

கிழக்கு உலகத்தை அந்நாளில், இந்த
மேற்கு உலகங்கள் ஆண்டனவே – இன்று
கிழக்கும் மேற்காக மாறியதே, நோ ப்ராப்ளம் !!
ஓர் விதைக்குள் எம்மை வைத்தாலும்
மிக விரைவில் வெளியேறி வருவோமே – புது
விஸ்வருபங்கள்் கொள்வோமே, நோ ப்ராப்ளம் !!

[ ya ]

Kizhakhu Ulagaththai Annaalil, Indha
Maerkku UlagangaL Aandanavey – Indru
Kizhakkum Maerkaaga Maariyathey, No Problem !!
Oar VithaikkuL Emmai Vaiththaalum
Miga Viraivil Vaeliyaeri Varuvoomey – Puthu
Vishwaroopangal Kolvomey, No Problem !!

Mirrors on the ceiling, The

Mirrors on the ceiling,
The pink champagne on ice
And she said “We are all just prisoners here of our own device”
And in the masters chambers They gathered for the feast
They stab it with their steely knives
But they just can’t kill the beast

Last thing I remember I was running for the door
I had to find the passage back to the place I was before
“Relax,” said the night man, “We are programmed to receive
You can check out anytime you like but you can never leave”

நேத்துக்கூட தூக்கத்தில, பார்த்தேன் அந்த பூங்குயில,

நேத்துக்கூட தூக்கத்தில, பார்த்தேன் அந்த பூங்குயில,
ஊத்துகுளி முத்தெடுத்து சேர்த்து வெச்ச மாலை போல
வேர்த்துக்கொட்டி கண் முழிச்சி பார்த்தா,
அவ ஓடிப்போன உச்சிமலைக்காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா
சொல்லப்போனா பேரழகி சொக்கத்தங்கம் போலிருப்பா
வெத்துக்குச்சி இல்லாமலே காதல் தீய பத்தவைப்பா !!

a.k.a

Nethukooda Thookkathila, Paathen Andha Poonguyila,
Oothukuli Mutheduthu Saerthu Vecha Maala Pola
Vetthukkotti Kan Muzhicchi Paathaa,
Ava Odippona Ucchimala Kaatthaa
Soppanathil Ippadithaan Eppavumey Vandhu Nipaa
Sollaponaa Paerazhagi Sokkathangam Polirupaa
Vathikucchi Illamaley Kaadhal Theeya Pattha Veppaa !!